Wednesday, February 27, 2008

என்னவரே, போய் வாரும்.




SUJATHA.......


My respects to the man.
Sometimes had his hands on my pen.
Sometimes had his words on my mouth.
Sometimes had his chair on my brain.
Sometimes had his laws on my books.
Goodbye, my man.


Natarajan.

6 Comments:

At February 27, 2008 12:09 PM, Blogger ஓகை said...

என் மரியாதைகளைச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. சில நேரங்களில் என் கையைப் பிடித்து எழுதித்தரச் சொன்னதுண்டு. சில நேரங்களில் என் வாய் அவ்ருடைய சொற்களைப் பேசி இருக்கிறது. சில நேரங்களில் என் சிந்தை அவர் எழுத்துகளால் இயக்கப் பட்டிருக்கும். சில நேரங்களில் என் சட்டங்கள் அவரிமிருந்து வாங்கியதாக இருக்கும்.

என்னவராக இருப்பவரே, போய்வாருங்கள்.

 
At February 27, 2008 12:24 PM, Blogger வவ்வால் said...

//என்னவராக இருப்பவரே, போய்வாருங்கள்.// ?????

ஆழ்ந்த வருத்தங்களும் , அஞ்சலியும்!

 
At February 27, 2008 12:37 PM, Blogger துளசி கோபால் said...

செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

 
At February 28, 2008 4:50 AM, Blogger enRenRum-anbudan.BALA said...

ஆழ்ந்த வருத்தங்களும் , அஞ்சலியும்!

http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html

 
At March 09, 2008 6:23 PM, Blogger dondu(#11168674346665545885) said...

தமிழ்த் தலைப்பும் சரி, ஆங்கில வரிகளும் அமர்க்களமாக உள்ளன. ஆங்கில வரிகளை தமிழாக்க முயல்கிறேன், சற்றே அவகாசம் தேவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At May 01, 2008 9:07 PM, Blogger ஜீவி said...

உங்களுக்கு பிடித்திருக்கலாம், வந்து பார்க்கவும்:
http://jeeveesblog.blogspot.com/

 

Post a Comment

<< Home