Thursday, August 02, 2007

காலம் சரி செய்யட்டும்



இந்த இடம்விட்டு நகர்ந்ததும்
என் கண்ணீர் நின்றுவிடும்
அந்த கரையும் பறவையின் கண்ணீரை
காலம் விரைந்து சரி செய்யட்டும்.

10 Comments:

At August 02, 2007 2:55 PM, Blogger நண்பன் said...

புகைப்படமே ஒரு கவிதை. அதை விளக்க இன்னொரு கவிதை - எழுத்து வடிவில்.

என்றாலும் மனதைக் கொள்ளை கொண்டது புகைப்படம் தான்.

பாராட்டுகள்.

புகைப்படத்திற்கும், கவிதைக்கும்.

 
At August 02, 2007 2:57 PM, Blogger துளசி கோபால் said...

(-:

 
At August 02, 2007 6:17 PM, Blogger வடுவூர் குமார் said...

திரு ஆசீப் மீரானுக்காக போட்ட பதிவா?
எதேச்சையாக அமைந்திருந்தாலும் எனக்கு அப்படித்தான் தோனுகிறது.
துக்கம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல என்பதை இப்படி வாய் திறந்து சொல்கிறது.
படம்-- என்னவோ பண்ணுகிறது.

 
At August 02, 2007 10:09 PM, Blogger த.அகிலன் said...

மிகநன்றாயிருக்கிறது

 
At August 02, 2007 10:43 PM, Blogger SurveySan said...

அருமையான புகைப்படம்.

மனதைக் கரைக்கும் வரிகள்.

 
At August 03, 2007 4:35 AM, Blogger Osai Chella said...

மனதை உருக்கும் காட்சி + கவிதை!

 
At August 03, 2007 11:45 AM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

வார்ப்படம் நெஞ்சை நெருடட்டும்
கவிதையின்
வார்த்தைகள் மனதை வருடட்டும்

நன்றி ஓகை ஐயா.

 
At August 03, 2007 8:01 PM, Blogger - யெஸ்.பாலபாரதி said...

:(

பிரிவின் துயர் சொற்களால் சொல்ல முடியாதவை!

 
At August 03, 2007 9:06 PM, Blogger வரவனையான் said...

manathai nekizha seithu vittathu , :((((((((


oogai ungalin uNarvukaL purikirathu.

nanparukku thunaiyaay naamirupoom

 
At August 07, 2007 7:38 PM, Blogger jeevagv said...

வடித்த சிற்பம்!
புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் கதையும் இதுபோலத்தான்!

 

Post a Comment

<< Home