Friday, July 21, 2006

போட்டிக்கதை

தேன்கூடு போட்டிக்காக 'மரண வலி' என்கிற (அருமையான) அறிவியல் புனைகதை ஒன்றை பதிவிட்டிருந்தேன். எத்தனை பேருடைய கவனத்தை ஈர்த்தது என்று தெரியவில்லை, இம்முறை ஏராளமான பேர் கலந்து கொண்டபடியால் சுனாமி வெள்ளத்தில் சொட்டு நீராய்ப் போய்விட்டதோ தெரியவில்லை. இளவஞ்சி கூட படித்ததாய்த் தெரியவில்லை.

எல்லோரும் தாங்கள் பார்த்த கேட்ட மரணங்களின் பின்னனியில் எழுதியால் கொஞ்சம் யோசித்து அறிவியல் புனைகதை எழுதியிருந்தேன். அ.பு.க. ஆர்வலர்கள் கூட வாசித்ததாய் தெரியவில்லை.

வலையுலக அன்பர்களே, நீங்கள் வாக்கு அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. கொஞ்சம் படித்துவிட்டு குறை நிறைகளை சொல்லுங்களேன். நன்றியுடையவனாய் இருப்பேன்.

கருத்து சொன்ன KV ராஜா, டுபுக்கு, மற்றும் மன்கி ஆகியோருக்கு நன்றி.

5 Comments:

At July 21, 2006 11:52 PM, Blogger ilavanji said...

மரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06 - http://ilavanji.blogspot.com/2006/07/06.html

:)

 
At July 22, 2006 12:18 AM, Blogger ILA (a) இளா said...

படிச்சாசுங்க, கதை நல்லா இருக்கு

 
At July 22, 2006 2:49 AM, Blogger ENNAR said...

ஓகை தேன்கூடு திறக்கிறது ஆனால் தங்கள் பதிவை திறக்க முடியவில்லை

 
At July 22, 2006 9:16 AM, Blogger ஓகை said...

இளவஞ்சி, இளா, இருவருக்கும் மிக்க நன்றி.

 
At July 22, 2006 9:17 AM, Blogger ஓகை said...

என்னார் ஐயா,

பிளாகர் தடைதான் நீங்கி விட்டதே! இப்போது சரியாக இருக்குமென நினைக்கிறேன். தனிமடல் அனுப்பியிருக்கிறேன்

 

Post a Comment

<< Home